Saturday, October 3, 2009

என்னசொல்லப்.போகிறாய்..

விரல்களால் பேனா செய்து
ஆங்கிலத்தில் தமிழ் எழுதி
காற்றிலே கடிதம் போட்டு
நானும் என் தொலைபேசியும்
காத்துக்கிடக்கிறோம்..
"உன் குறுந்தகவலுக்காக.."