உன் வாள் வீச்சுப்பார்வையின்
ஓவ்வொரு வீச்சிலும்
நான் ரத்தக்காயப்பட்டுப்போகிறேன்..
அம்பும் அன்பும் ஒன்னுதான்
அம்பு தைக்கும்போது வலிக்கும்
அன்பு எடுக்கும்போது வலிக்கும்..