Thursday, April 7, 2022

"........."

கடல் போல் நீ இருந்தும் 

கரைபோல் நான் அணைப்பேன்..

Saturday, April 2, 2022

ஹேய்

 நீ என் பெயரைப் போன்றவள்

 உன்னை யார் கூப்பிட்டாலும்

 நானே திரும்பி பார்க்கிறேன்..