Monday, July 8, 2024

வார்த்தை இல்லாத வரிகளாக

அதிர்வில்லாத இசையாக

நீ என்னுள் இழையோடிக்கிடந்திருக்கிறாய்..

நான் உனை (முதல்முறை) காணும்முன்பே