நீ எனைக் கொன்றாலும்
அது..
தற்கொலையே!!
நீ ஒரு கண்ணாடிதான்..
எனக்குள் இருந்த காதலை
எனக்கு காட்டிய கண்ணாடி..