காதலர் இல்லாத போதுகூட அதிஅற்புதமாக இருந்த காதல்..
காதலர் வந்த பிறகு துன்பமாய் தெரிகிறது..
உணர்வுகளையும் உறவுகளையும் அழகாகவும் அசிங்கமாகவும் மாற்ற
வல்லவர்கள்..
நாம் தேர்ந்தெடுக்கும் மனிதர்கள்..
காதலர் இல்லாத போதுகூட அதிஅற்புதமாக இருந்த காதல்..
காதலர் வந்த பிறகு துன்பமாய் தெரிகிறது..
உணர்வுகளையும் உறவுகளையும் அழகாகவும் அசிங்கமாகவும் மாற்ற
வல்லவர்கள்..
நாம் தேர்ந்தெடுக்கும் மனிதர்கள்..