Friday, February 21, 2025

.......

என்றாவது ஒருநாள்..

சம்பந்தமில்லாமல்.. திடீரென நான்

கவிதை எழுதியிருந்தால்..


நெடுநாள் கழித்து..

உன் ஞபாகம்

வந்ததென்று அர்த்தம்..

Monday, February 3, 2025

ஓஹோ..

என்றாவது ஒருநாள் 

சம்பந்தமில்லாமல் திடீரென நான்

கவிதை எழுதியிருந்தால்..


நெடுநாள் கழித்து 

உன் ஞபாகம் 

வந்ததென்று அர்த்தம்..